
- மிகவும் சிறந்த தமிழர்கள் உணவுகளில் ஒன்றாகும்.
- தமிழ்நாட்டில் பல இடங்களில் ஒன்றான பழனியில் அருகில் உள்ள ஆயக்குடி கொய்யாப்பழம் மிகவும் அதிகமான மாவுச்சத்து, நார்ச்சத்து, திறந்துள்ளது.
- பல் முளைத்த 4 வயது குழந்தைகள் முதல் வயதான முதியோர் வரை உண்ணலாம்.
- உடலில் அதிக அமிலத்தன்மையால் குடல் அரிப்பு ஏற்பட்டு அல்சர் உள்ளவர்கள் தினமும் இரண்டு பழம் சாப்பிட்டு பயன் பெறலாம்.
- செரிமான கோளாறு நீங்க மிகவும் சிறந்த பழம்.
- மலம் கழிக்கும் போது ஏற்படும் சிறமத்தை போக்கி மிகவும் இலகுவாக செல்லும்.
- ஆசனவாய் அரிப்பு உள்ளவர் அனைவரும் உண்ணலாம்.
- காலை சாப்பிடும் முண் முதல் உணவாக 3 பழம் அதே போல் இரவு உணவுக்கு பின் 2 பழம் மிகவும் சிறந்த உணவு.