கடம்ப மரம்

கடம்ப மரம் நான் தான் கடம்ப மரம் பேசுகிறேன். எனது அறிவியல் பெயர் ஆந்தோசெபாலஸ் கடம்பா என்பதாகும். நான் ரூபியாசியே (காஃபி குடும்பம்) குடும்பத்தைச் சேர்ந்தவன்.நீரோட்டமுள்ள கரைகளில் நான் செழித்து வளருவேன். முருகனுக்கும், திருமாலுக்கும் உரியவன் நான் என சங்கப்பாடல்கள் தெரிவிக்கின்றன. அதோட நன்னன் என்னும் அரசனின் காவல் மரமாகவும் நான் இருந்திருக்கிறேன்.கலித்தொகை, திருமுருகாற்றுப்படை போன்ற சங்க தமிழ் இலக்கியங்களில் என் பெயர் இடம் பெற்றுள்ளது.அது மட்டுமா, 1977-ஆம் ஆண்டு இந்திய அரசால், அஞ்சல் தலையில் பொறிக்கப்பட்ட
Read More
0
0
Your Cart
Your cart is emptyGo to Shopping